தமிழ் அந்தியேட்டி யின் அர்த்தம்
அந்தியேட்டி
பெயர்ச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு ஒருவர் மரணமடைந்த நாளிலிருந்து முப்பத்தொன்றாம் நாள் செய்யப்படும் சடங்கு.
‘மச்சம் சாப்பிடுபவர்கள் அந்தியேட்டியை முப்பத்தொன்றாம் நாள் செய்வார்கள்’‘மச்சம் சாப்பிடாதவர்களும் தீட்சை கேட்டவர்களும் பதினாறாம் நாள் அந்தியேட்டி செய்வார்கள்’