தமிழ் அந்நாள் யின் அர்த்தம்

அந்நாள்

பெயர்ச்சொல்

  • 1

    (பின்னோக்கிப் பார்க்கையில்) கடந்த காலம்; அந்தக் காலம்.

    ‘அந்நாளில் இந்த அளவுக்குப் போக்குவரத்துச் சாதனங்கள் கிடையாது’
    ‘அந்நாளில் நாடகங்கள் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக எழுதப்படவில்லை’