தமிழ் அந்நியப்படு யின் அர்த்தம்

அந்நியப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    தொடர்பு அற்றுப்போதல்; தனிமைப்படுதல்.

    ‘எந்தப் பதவி வகித்தாலும் மக்களிடமிருந்து நாம் அந்நியப்பட்டுவிடக் கூடாது’