தமிழ் அந்நியம் யின் அர்த்தம்

அந்நியம்

பெயர்ச்சொல்

 • 1

  தன்னுடையதாக இல்லாதது; தனக்குச் சொந்தம் இல்லாதது.

  ‘அந்நிய நாடு’
  ‘அந்நிய மொழி’

 • 2

  உறவுக்கு வெளியே இருக்கும் நிலை; அயல்.

  ‘அந்நிய முகத்தைப் பார்த்துக் குழந்தை அழுகிறது’
  ‘பெண் சொந்தமா, அந்நியமா?’