தமிழ் அந்நியமாதல் யின் அர்த்தம்

அந்நியமாதல்

பெயர்ச்சொல்

  • 1

    அந்நியப்பட்ட நிலை.

  • 2

    தத்துவம்
    உற்பத்தியும் உற்பத்திச் செயலும் தன் கட்டுப்பாட்டில் இல்லாததால் ஒருவர் அவற்றிடமிருந்தும் சக மனிதரிடமிருந்தும் அந்நியமாக்கப்பட்ட நிலை.