தமிழ் அநாகரிகம் யின் அர்த்தம்

அநாகரிகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பண்புக் குறைவு; பண்பாடற்ற தன்மை.

    ‘வீடு தேடி வந்தவரை அவமதிப்பது அநாகரிகம்’