தமிழ் அநாதை யின் அர்த்தம்

அநாதை

பெயர்ச்சொல்

  • 1

    பெற்றோர் அல்லது உறவினர் இல்லாத நிலை.

    ‘அநாதைக் குழந்தையைத் தத்தெடுத்துக்கொண்டார்கள்’

  • 2

    மேற்குறிப்பிட்ட நிலையில் உள்ளவர்.