தமிழ் அநாமதேயம் யின் அர்த்தம்

அநாமதேயம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    இன்னார் அல்லது இன்னது என்பதை இனம்காட்டும் தகவல்கள் எதுவும் இல்லாத நிலை.

    ‘அநாமதேயக் கடிதம்’

  • 2

    பலராலும் அறியப்படாத நிலையில் இருப்பவர்.

    ‘அரசியலில் இன்று அவர் ஒரு அநாமதேயம்’