தமிழ் அந்தாதி யின் அர்த்தம்

அந்தாதி

பெயர்ச்சொல்

  • 1

    முதல் பாடலின் இறுதிச் சொல்லையோ தொடரையோ அடியையோ அடுத்த பாடலின் தொடக்கமாகக் கொண்டு இயற்றப்படும் நூல்.