தமிழ் அனந்தகோடி யின் அர்த்தம்

அனந்தகோடி

பெயரடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (இத்தனை என்று சொல்ல முடியாத அளவுக்கு) எண்ணற்ற.

    ‘அனந்தகோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் உயிரினம்’
    ‘பிரபஞ்சத்தில் அனந்தகோடி நட்சத்திரங்கள் உள்ளன’