தமிழ் அனந்தம் யின் அர்த்தம்

அனந்தம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கணக்கிட முடியாதது; எல்லை அற்றது; முடிவு அற்றது.

    ‘ஆண்டவன் காட்டும் வழிகள் அனந்தம்’