தமிழ் அன்னபூரணி யின் அர்த்தம்

அன்னபூரணி

பெயர்ச்சொல்

  • 1

    உலகுக்கு உணவை உத்திரவாதம் செய்பவளாகக் கருதி வழிபடும் தெய்வம்.

    ‘தானியத்தைக் கொட்டி அதன் மேல் அன்னபூரணி விக்கிரகத்தை வைக்க வேண்டும்’
    ‘நான் என்ன அன்னபூரணியா, நீ கேட்டதையெல்லாம் கொடுப்பதற்கு?’