தமிழ் அன்னவெட்டி யின் அர்த்தம்

அன்னவெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (சோறு பரிமாறப் பயன்படுத்தும்) உள்ளங்கை வடிவில் அமைந்த உலோகக் கரண்டி.