தமிழ் அன்னாசி யின் அர்த்தம்

அன்னாசி

பெயர்ச்சொல்

  • 1

    செதில்கள் போன்ற சொரசொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப் பகுதியையும் உடைய பெரிய பழம்/அந்தப் பழத்தைத் தரும் செடி.