தமிழ் அன்னார் யின் அர்த்தம்

அன்னார்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (முன்னர்) குறிப்பிடப்பட்டவர்.

    ‘இந்தக் கூட்டத்துக்கு நம் சங்கத் தலைவர் அவர்கள் தலைமைதாங்குகிறார்கள்; அன்னாருக்கு இந்த மாலையை அணிவிக்கிறேன்’