தமிழ் அன்னியில் யின் அர்த்தம்

அன்னியில்

இடைச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (முன் குறிப்பிடப்பட்டது) மட்டும் அல்லாமல்; தவிர; அன்றி.

    ‘நம் பத்திரிகைகள் இந்தச் செய்தியை வெளியிட்டன. அவையன்னியில் வெளிநாட்டு வானொலி நிலையங்களும் இதை அறிவித்தன’