தமிழ் அன்னை யின் அர்த்தம்

அன்னை

பெயர்ச்சொல்

 • 1

  உயர் வழக்கு தாய்.

 • 2

  மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரிய பெண்மணியைக் குறிப்பிடும்போது பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் இடப்படும் சொல்.

  ‘அன்னை இந்திரா’

 • 3

  பெண் துறவி.

  ‘அன்னை தெரசா’