தமிழ் அன்ன ஆகாரம் யின் அர்த்தம்

அன்ன ஆகாரம்

பெயர்ச்சொல்

  • 1

    உணவும் தொடர்புடைய பிறவும்.

    ‘யாரிடம் கோபித்துக்கொண்டு இப்படி அன்ன ஆகாரம் இல்லாமல் கிடக்கிறாய்?’
    ‘கிழவருக்கு இரண்டு நாட்களாக அன்ன ஆகாரம் ஒன்றும் இறங்கவில்லை’