தமிழ் அன்புடன் யின் அர்த்தம்

அன்புடன்

இடைச்சொல்

  • 1

    (உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு எழுதும் கடிதங்களில்) கையெழுத்துக்கு முன் இடப்படும் பல இடைச்சொற்களில் ஒன்று.