தமிழ் அன்புள்ள யின் அர்த்தம்

அன்புள்ள

பெயரடை

  • 1

    (உறவினர்கள், நண்பர்கள் முதலியோருக்கு எழுதும் கடிதத்தின் துவக்கத்தில் எழுதும்போது) அன்பு நிறைந்த.

    ‘‘அன்புள்ள அப்பா அவர்களுக்கு’ என்று கடிதம் தொடங்கியது’