தமிழ் அன்யோன்யம் யின் அர்த்தம்

அன்யோன்யம்

(அன்னியோன்னியம்)

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (அன்பின் மிகுதியால் ஏற்படும்) உறவின் நெருக்கம்.

    ‘கடற்கரையில் நண்பர்கள் இருவரும் மிகவும் அன்னியோன்னியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்’
    ‘இவர்களைப் போன்ற அன்யோன்யமான தம்பதிகளை நான் பார்த்ததில்லை’