தமிழ் அனர்த்தம் யின் அர்த்தம்

அனர்த்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    தவறாகவும் திரித்தும் கொள்ளப்படும் பொருள்; விபரீத அர்த்தம்.

    ‘எதைச் சொன்னாலும் ஏன் அனர்த்தமாகப் புரிந்துகொள்கிறாய்?’