தமிழ் அன்றாட யின் அர்த்தம்

அன்றாட

பெயரடை

  • 1

    தினசரி.

    ‘அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலும் சிக்கல்கள் ஏற்படுவதில்லை’
    ‘தண்ணீர்ச் சண்டை அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது’