தமிழ் அன்றாடங்காய்ச்சி யின் அர்த்தம்

அன்றாடங்காய்ச்சி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தினப்படி வருமானத்தைக் கொண்டு அன்றைய வாழ்க்கையை நடத்தும் ஏழை.