தமிழ் அன்றாடம் யின் அர்த்தம்

அன்றாடம்

வினையடை

  • 1

    ஒவ்வொரு நாளும்; நாள் தவறாமல்.

    ‘நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் சிலவே’