தமிழ் அன்றி யின் அர்த்தம்

அன்றி

வினையடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு தவிர; தவிர்த்து.

  ‘துன்பத்தை அன்றி வேறு ஒன்றும் அறியாதவன்’
  ‘பாகனன்றி வேறு யாராலும் யானையிடம் நெருங்க முடியாது’

 • 2

  உயர் வழக்கு இல்லாமல்; அல்லாமல்.

  ‘அவளன்றி அவனுக்கு வாழ்க்கை இல்லை’