தமிழ் அன்றியும் யின் அர்த்தம்

அன்றியும்

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ‘(அதுவே) அல்லாமலும்’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்த இரண்டாவது வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘தவிரவும்’; ‘மேலும்’.

    ‘திருடர்கள் பணத்தைக் கொள்ளையடித்தனர். அன்றியும் வீட்டுக்குத் தீயும் வைத்தனர்’