தமிழ் அன்று யின் அர்த்தம்

அன்று

பெயர்ச்சொல்

 • 1

  (கடந்துபோன காலத்தில்) குறிப்பிட்ட காலகட்டம்.

  ‘நீ கல்லூரிக்குச் செல்லாத அன்று இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது’
  ‘அன்றிலிருந்து இன்றுவரை அவர் ஒரே மாதிரிதான்’

தமிழ் அன்று யின் அர்த்தம்

அன்று

வினையடை

 • 1

  (குறிப்பிட்ட) அந்த நாளில்.

  ‘தீபாவளி அன்று நல்ல மழை பெய்தது’
  ‘அன்று வந்திருந்த அனைவரும் ஒப்புக்கொண்ட விஷயம் இது’

தமிழ் அன்று யின் அர்த்தம்

அன்று

வினைச்சொல்

உயர் வழக்கு