தமிழ் அன்றைய யின் அர்த்தம்

அன்றைய

பெயரடை

  • 1

    குறிப்பிட்ட அந்த நாளில் நடைபெற்ற.

    ‘அன்றைய விருந்தை மறக்க முடியாது’

  • 2

    அந்தக் காலத்தினுடைய.

    ‘அன்றைய மாணவர்கள் இன்றைய தலைவர்கள்’