தமிழ் அனல் யின் அர்த்தம்

அனல்

பெயர்ச்சொல்

 • 1

  சூடு.

  ‘அனல் காற்று’
  உரு வழக்கு ‘அவருடைய பேச்சில் அனல் வீசியது’

 • 2

  தீ.

  ‘அனலில் விழுந்த மெழுகுபோல் உருகினாள்’
  ‘உடல் அனலாகக் கொதிக்கிறது’