தமிழ் அனல் கக்கு யின் அர்த்தம்

அனல் கக்கு

வினைச்சொல்கக்க, கக்கி

  • 1

    (பேச்சு, பார்வை முதலியவற்றில்) கடும் கோபம் வெளிப்படுதல்.

    ‘தலைவரின் அனல் கக்கும் பேச்சைக் கேட்ட தொண்டர்கள் பலமாகக் கைதட்டினார்கள்’