தமிழ் அனல் காற்று யின் அர்த்தம்

அனல் காற்று

பெயர்ச்சொல்

  • 1

    கோடைக் காலத்தில் தொடர்ந்து நிலவும் அதிக வெப்பமான வானிலை.

    ‘இந்த ஆண்டு அனல் காற்று காரணமாகப் பலர் உயிரிழந்தனர்’