தமிழ் அனல் பற யின் அர்த்தம்

அனல் பற

வினைச்சொல்பறக்க, பறந்து

  • 1

    (விவாதம் முதலியவை) மனத்தில் உறைக்கும் விதமாகவும் ஆவேசமூட்டுவதாகவும் இருத்தல்.

    ‘மாறிவரும் அரசியல் சூழ்நிலைகள் பற்றிய அனல் பறக்கும் விவாதங்கள்’
    ‘அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள்’
    ‘அவர்களுக்கு இடையே நடந்த விவாதத்தில் அனல் பறந்தது’