தமிழ் அனல் மின்நிலையம் யின் அர்த்தம்

அனல் மின்நிலையம்

பெயர்ச்சொல்

  • 1

    நிலக்கரியை அல்லது எண்ணெயை எரித்துப் பெறும் வெப்பச் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம்.