தமிழ் அனாதரவு யின் அர்த்தம்

அனாதரவு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு உதவி அல்லது ஆதரவு அற்ற நிலை.

    ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனாதரவாக இருக்கும் மக்களுக்கு உடனடியாக உதவி கிடைத்தது’