தமிழ் அனாமத்து யின் அர்த்தம்

அனாமத்து

பெயர்ச்சொல்

  • 1

    (பொருள்களைக் குறிப்பிடும்போது) யாருக்கு உரிமை என்று தெரியாதது.

    ‘அனாமத்து நிலம்’

  • 2

    (செலவுகளைக் குறித்து வரும்போது) குறிப்பிட்ட எந்த வகையிலும் சேர்க்க முடியாதது.