தமிழ் அனா ஆவன்னா யின் அர்த்தம்

அனா ஆவன்னா

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றைப் பற்றிய) மிக அடிப்படையான அறிவு.

    ‘சங்கீதத்தில் அனா ஆவன்னாகூடத் தெரியாத ஆட்கள் பத்திரிகைகளில் விமர்சனம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்’