தமிழ் அனிச்சம் யின் அர்த்தம்

அனிச்சம்

பெயர்ச்சொல்

  • 1

    முகர்ந்ததும் வாடிவிடும் என்று (இலக்கியத்தில்) குறிப்பிடப்படும் மென்மையான மலர்.