தமிழ் அனுக்கிரகம் யின் அர்த்தம்

அனுக்கிரகம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அருள்.

    ‘தெய்வ அனுக்கிரகம் பெற்ற குழந்தை’

  • 2

    அருகிவரும் வழக்கு ஆசி.

    ‘பெரியவர்களின் அனுக்கிரகத்தால் வசதியாக இருக்கிறேன்’