தமிழ் அனுகூலம் யின் அர்த்தம்

அனுகூலம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தேவைக்கு ஏற்ற வகையில் அமைவது; சாதகம்.

  ‘காற்று அனுகூலமாக இருந்தால் இரவுக்குள் கச்சத் தீவை அடைந்துவிடலாம்’
  ‘அவரிடமிருந்து நமக்கு அனுகூலமான பதில் கிடைக்கும்’

 • 2

  பயன்; நன்மை.

  ‘இந்தப் பற்பசையை உபயோகிப்பதில் பல அனுகூலங்கள் உள்ளன’
  ‘அவருடைய பழக்கத்தால் எனக்கு ஏற்பட்ட அனுகூலங்கள் பல’