தமிழ் அனுசரி யின் அர்த்தம்

அனுசரி

வினைச்சொல்அனுசரிக்க, அனுசரித்து

  • 1

    (கொள்கை, விரதம் முதலியவற்றை) பின்பற்றுதல்; கடைப்பிடித்தல்.

    ‘காந்தி மறைந்த நாளில் தியாகிகள் மௌனம் அனுசரிக்கிறார்கள்’
    ‘உடற்பயிற்சியோடு உணவுக் கட்டுப்பாடும் அனுசரிக்கப்பட வேண்டும்’