தமிழ் அனுசரித்து யின் அர்த்தம்

அனுசரித்து

வினையடை

  • 1

    (ஒன்றை அல்லது ஒருவரை) ஒத்துப்போய்; கருத்தில் கொண்டு.

    ‘சூழ்நிலையை அனுசரித்து நடந்திருந்தால் வேலை போயிருக்காது’
    ‘வீட்டின் சூழ்நிலையை அனுசரித்து அவன் மேற்படிப்புக்குப் போகவில்லை’