தமிழ் அனுதாபப்படு யின் அர்த்தம்

அனுதாபப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (பிறரிடம்) இரக்க உணர்வு கொள்ளுதல்.

    ‘கிராம மக்கள் அனுதாபப்பட்டு அந்தக் கிழவிக்கு அரிசியோ சோறோ தருவார்கள்’