தமிழ் அனுதினமும் யின் அர்த்தம்

அனுதினமும்

வினையடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஒவ்வொரு நாளும்; தினந்தோறும்.

    ‘அவள் அனுதினமும் கோயிலுக்குப் போகிறாள்’
    ‘ராணுவத்தில் இருக்கிற மகனைப் பற்றியே அனுதினமும் பேச்சு’