தமிழ் அனுபவசாலி யின் அர்த்தம்

அனுபவசாலி

பெயர்ச்சொல்

  • 1

    நிறைந்த அனுபவம் உள்ளவர்.

    ‘அனுபவசாலிகள் பெரும்பாலும் பொறுமைசாலிகளாகவும் இருக்கிறார்கள்’