தமிழ் அனுபவம் யின் அர்த்தம்

அனுபவம்

பெயர்ச்சொல்

 • 1

  பயிற்சிக்குப் பிறகு ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி.

  ‘ஆசிரியத் தொழிலில் பத்தாண்டு அனுபவம்’
  ‘முன் அனுபவம் உள்ளவர்களுக்கே வேலை கிடைக்கிறது’

 • 2

  மனத்திலும் உணர்விலும் பதிந்து நினைவு கூரத்தக்கதாக இருப்பது.

  ‘அவரை ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். இருப்பினும் அவருடைய சந்திப்பு ஒரு மறக்க முடியாத அனுபவம்’

 • 3

  காண்க: அனுபோகம்