தமிழ் அனுமதிச் சீட்டு யின் அர்த்தம்

அனுமதிச் சீட்டு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு இடத்தில் ஒருவரை அனுமதிக்க அதிகாரபூர்வமாக வழங்கப்படும் சீட்டு.

    ‘பாதுகாப்புக் காரணங்களுக்காக அனுமதிச் சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே ஆளுநர் மாளிகையில் அனுமதிக்கப்பட்டனர்’