தமிழ் அனுஷ்டானம் யின் அர்த்தம்

அனுஷ்டானம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு புறத் தூய்மை அல்லது பூஜை தொடர்பாகக் கடைப்பிடிக்கும் நெறிமுறைகள்; நியமம்; ஆசாரம்.

    ‘காலையில் எழுந்து குளித்தல், மலர் பறித்தல் முதலிய அனுஷ்டானங்களில் மூழ்கிவிட்டார்’