தமிழ் அனைத்துண்ணி யின் அர்த்தம்

அனைத்துண்ணி

பெயர்ச்சொல்

  • 1

    தாவரம், விலங்கு போன்ற எல்லாவற்றையும் உண்டு வாழும் உயிரினம்.

    ‘மனிதன் ஓர் அனைத்துண்ணி’