தமிழ் அபகரி யின் அர்த்தம்

அபகரி

வினைச்சொல்அபகரிக்க, அபகரித்து

  • 1

    பிறர் பொருளை நேர்மையற்ற முறையில் எடுத்துக்கொள்ளுதல்.

    ‘வேறு ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வை இவர் அபகரித்துவிட்டாராம்’
    ‘உழைப்பின் பயன் அபகரிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் இருக்கின்றனர்’